அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை

தமிழர்களாகிய நாம் புலம்பெயர்ந்து இன்று உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றோம். நாம் வாழுகின்ற பல்லின நாடுகளில் - பன்மொழிச் சூழலில் தமிழனின் தனித்தன்மையையும்,  தமிழ்மொழியின் சிறப்பையும் நிலைநிறுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. எமது மொழி,கலை, பண்பாடு முதலான விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதோடு இளையவர்களுக்கு அவற்றைக் கடத்தும் பாரிய பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. இப்பாரிய பணியை முன்னெடுப்பதற்காக சர்வதேச ரீதியில் பல்துறைசார் நிபுணர்களின் ஒருங்கிணைப்பில், புலம்ப�

மேலும் பார்க்க...

பாடநூல்கள்